டோம்பிவலி
Appearance
டோம்பிவலி | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் டோம்பிவிலி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°14′N 73°08′E / 19.24°N 73.13°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி |
• மேயர் | வினிதா ராணே (சிவ சேனா) |
• துணை மேயர் | உபேக்சா போயர் |
மக்கள்தொகை (2011) | |
• பெருநகர் | 1,83,94,912 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 421201,421202,421203,421204 |
வாகனப் பதிவு | MH-05 |
பாலின விகிதம் | 1000 ஆண்களுக்கு 917 பெண்கள் |
எழுத்தறிவு | 93.06% |
மக்களவை தொகுதி | கல்யாண் மக்களவை தொகுதி |
சட்டமன்ற தொகுதி | டோம்பிவிலி சட்டமன்ற தொகுதி |
உள்ளாட்சி அமைப்பு | கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி |
இணையதளம் | http://www.kdmc.gov.in |
டோம்பிவலி இந்தியாவின்மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் இரட்டை நகரங்களான கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும்.[1] list கல்யாண் - டோம்பிவிலி
புவியியல்
[தொகு]டோம்பிவலி நகரம் 19°13′06″N 73°05′12″E / 19.218433°N 73.086718°E பாகையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 13.534 மீட்டர் (44.403 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் சராசர் ஆண்டு வெப்பம் 26.7 °C (80.1 °F) ஆகும்.[2]
போக்குவரத்து
[தொகு]மும்பை புறநகர் ரயில்வே டோம்பிவலி நகரத்தின் சேவை மையமாக உள்ளது.[3][4] டோம்பிவிலி நகரம் தானேவிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mumbai Metropolitan Region Development Authority - About MMR". mmrda.maharashtra.gov.in. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 December 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kalyan-Dombivili climate: Average Temperature, weather by month, Kalyan-Dombivili weather averages - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
- ↑ Pawar, Yogesh (4 September 2011). "125 birthday bumps for Dombivli station" (in en). DNA India. https://www.dnaindia.com/mumbai/report-125-birthday-bumps-for-dombivli-station-1583001.
- ↑ "In Mumbai: RTO, traffic police check 117 autos, book 43 drivers outside Dombivli station". 2 August 2017.