டோம்பிவலி

ஆள்கூறுகள்: 19°14′N 73°08′E / 19.24°N 73.13°E / 19.24; 73.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோம்பிவலி
நகரம்
டோம்பிவலி is located in மகாராட்டிரம்
டோம்பிவலி
டோம்பிவலி
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் டோம்பிவிலி நகரத்தின் அமைவிடம்
டோம்பிவலி is located in இந்தியா
டோம்பிவலி
டோம்பிவலி
டோம்பிவலி (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°14′N 73°08′E / 19.24°N 73.13°E / 19.24; 73.13
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி
 • மேயர்வினிதா ராணே (சிவ சேனா)
 • துணை மேயர்உபேக்சா போயர்
மக்கள்தொகை (2011)
 • பெருநகர்18,394,912
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்421201,421202,421203,421204
வாகனப் பதிவுMH-05
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 917 பெண்கள்
எழுத்தறிவு93.06%
மக்களவை தொகுதிகல்யாண் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிடோம்பிவிலி சட்டமன்ற தொகுதி
உள்ளாட்சி அமைப்புகல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி
இணையதளம்http://www.kdmc.gov.in

டோம்பிவலி இந்தியாவின்மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் இரட்டை நகரங்களான கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும். [1]list கல்யாண் - டோம்பிவிலி

புவியியல்[தொகு]

டோம்பிவலி நகரம் 19°13′06″N 73°05′12″E / 19.218433°N 73.086718°E / 19.218433; 73.086718 பாகையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 13.534 மீட்டர் (44.403 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் சராசர் ஆண்டு வெப்பம் 26.7 °C (80.1 °F) ஆகும்.[2]

போக்குவரத்து[தொகு]

மும்பை புறநகர் ரயில்வே டோம்பிவலி நகரத்தின் சேவை மையமாக உள்ளது.[3][4] டோம்பிவிலி நகரம் தானேவிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mumbai Metropolitan Region Development Authority - About MMR". mmrda.maharashtra.gov.in. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 December 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Kalyan-Dombivili climate: Average Temperature, weather by month, Kalyan-Dombivili weather averages - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
  3. Pawar, Yogesh (4 September 2011). "125 birthday bumps for Dombivli station" (in en). DNA India. https://www.dnaindia.com/mumbai/report-125-birthday-bumps-for-dombivli-station-1583001. 
  4. "In Mumbai: RTO, traffic police check 117 autos, book 43 drivers outside Dombivli station". 2 August 2017.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=டோம்பிவலி&oldid=3556834" இலிருந்து மீள்விக்கப்பட்டது