பரள்

ஆள்கூறுகள்: 18°59′N 72°50′E / 18.99°N 72.84°E / 18.99; 72.84
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரள்
மும்பை பெருநகரப் பகுதி
பரள் is located in Mumbai
பரள்
பரள்
ஆள்கூறுகள்: 18°59′N 72°50′E / 18.99°N 72.84°E / 18.99; 72.84
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை நகரபுறம்
பெருநகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400012[1]
தொலைபேசி குறியீடு022
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி
மக்கள்வை தொகுதிமும்பை தெற்கு
சட்டமன்ற தொகுதிவொர்லி & சிவாடி சட்டமன்றத் தொகுதிகள்

பரள் (Parel) [2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பரளி வைத்தியநாதர் மகாதேவர் கோயிலால் இப்பகுதியை பரள் என்று அழைக்கப்படுகிறது.[3] இப்பகுதியிலிருந்த ஜவுளி ஆலைகள் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

முன்னாள் மும்பையின் ஏழு தீவுகள்

உண்மையில் பழைய மும்பை நகரத்தின் ஏழு தீவுகளில் ஒன்றாக இருந்தது. பரளி சிவன் கோயில் கிபி 5-6-ஆம் நூற்றாண்டுகளில் குப்தர்கள் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மேற்பார்வையில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin code : Parel, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. D'Cunha, Jose Gerson (1900). "IV The Portuguese Period". The Origins of Bombay (3 ). Bombay: Asian Educational Services. பக். 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0815-1. https://books.google.com/books?id=miD5YO05jpUC&q=the+origins+of+bombay. பார்த்த நாள்: 2009-01-04. 
  3. "Parel belonged to the 13th Century, from another shrine to shiva". www.geni.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-02.

மேலும் படிக்க[தொகு]

  • Michell, George (1990), The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, 1990, Penguin Books, ISBN 0140081445
  • Star Track; Times of India Mumbai; pg-2; 21 April 2006


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரள்&oldid=3353861" இலிருந்து மீள்விக்கப்பட்டது