பைகுல்லா
பைகுல்லா | |
---|---|
ஆள்கூறுகள்: 18°58′48″N 72°50′06″E / 18.98°N 72.835°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400027, 400011, 400008 |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
பைகுல்லா (Byculla) (ISO: இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் தெற்கு மும்பையில் உள்ள ஒரு பகுதியாகும். பைகுல்லா, பெருநகரமும்பை மாநகராட்சியின் வார்டு "E" -இல் உள்ளது.
அமைவிடம்
[தொகு]பைகுல்லாவைச் சுற்றி நாக்படா மற்றும் மும்பை சென்டிரல் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் மேற்கில் மகாலெட்சுமி, வடமேற்கில் அக்ரிபடா, ஜோக்கப் சர்கிள், வடக்கில் சிஞ்ச்போக்லி, நடுவில் மதன்புராவும் அமைந்துள்ள்து. இதன் வடகிழக்கில் ரியாயி ரோடு மற்றும் கோடாப்தியோவும், கிழக்கில் மசாகன் மற்றும் கப்பல் கட்டும் ரோடும், தெற்கில் சாண்ஹர்ஸ்ட் ரோடு மற்றும் பேந்தி பஜார் பகுதியும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]பாரம்பரியமாக பைகுல்லா பகுதி பார்சி மக்கள், கிறித்துவர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். தாவூதி போரா முஸ்லிம்கள் மற்றும் குஜராத்தியர்களும் அதிகம் வாழும் பகுதியாகும்.
போக்குவரத்து
[தொகு]பைகுல்லா புறநகர் மின்சார தொடருந்து நிலையம், மும்பை சென்டிரல் தொடருந்து நிலையத்துடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Municipal Corporation of Greater Mumbai
- History of Bycullah
- Byculla Railway Hospital in 1930
- Gloria Church from across the street
}}