பந்த்நகர்-காட்கோபர்
தோற்றம்
காட்கோபர் | |
|---|---|
புறநகர் | |
ஆர். சிட்டி மால், காட்கோபர் | |
| ஆள்கூறுகள்: 19°05′N 72°55′E / 19.08°N 72.91°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | மும்பை புறநகர் |
| நகரம் | மும்பை |
| புறநகர் | மும்பை கிழக்கு |
| வார்டு | பெருநகரமும்பை மாநகராட்சி மண்டல எண் 5, வார்டு எண் N |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
| மக்கள்தொகை (2017)[1] | |
| • மொத்தம் | 6,20,000 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | கட்கோபர் மேற்கு 400086 |
| இடக் குறியீடு | 022 |
| வாகனப் பதிவு | MH-03 |
கட்கோபர் (Ghatkopar)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5, வார்டு எண் N-இல் உள்ளது.
அந்தேரி-காட்கோபரை மும்பை மெட்ரோ இரயில்கள் இணைக்கிறது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.indiaonlinepages.com/population/mumbai-population.html
- ↑ "Ghatkopar Has Resonated With Patriotism And Politics, Faith And Fervour For Over A Century". mid-day.com (in ஆங்கிலம்). Retrieved 21 September 2020.
- ↑ "Metro first line hinges on Andheri bridge". Times of India, Retrieved 18 October 2011
- ↑ "Mumbai's first metro may chug in 2013". DNA India, Retrieved 8 May 2012
}}