சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை
சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை | |
---|---|
சிவப்பு நிறத்தில் சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலையின் வரைபடம் | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மும்பை பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம் | |
நீளம்: | 2.2 km (1.4 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 12 பிப்ரவரி 2014 – present |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | மேற்கு விரைவு நெடுஞ்சாலை |
கிழக்கு முடிவு: | சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | மகாராட்டிரா |
முக்கிய நகரங்கள்: | மும்பை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை (Sahar Elevated Access Road, சுருக்கமாக SEAR), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் அமைந்த கட்டுப்படுத்தப்பட்ட 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அணுகல் விரைவுச் சாலையாகும்.[1] இது மேற்கில் மேற்கு விரைவு நெடுஞ்சாலையை, வில்லே பார்லேயின் அனுமன் நகர் சந்திப்பில் சந்திக்கிறது. மேலும் இது கிழக்கில் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கிறது.[2][3] 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நான்கு வழிச்சாலையில், பாதசாரிகளுக்கு நடைமேடைகளும், பாலத்தின் கீழ் சுரங்கங்களும் கூடியது.[4]
-
சாகர் பாலம்
-
சாகர் பாலம்
-
சாகர் பாலம்
-
மேற்கு விரைவு நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் பாதை]]
-
சுரங்கம் வழியாகச் செல்லும் சாகர் சாலை
சிக்னல் இல்லாத, இடது பக்கம் 3, வலது பக்கம் 3 என ஆறு வழித்தடங்கள் கொண்ட சாகர் உயர்த்தப்பட்ட 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அணுகல் சாலை[5], மேற்கு மும்பையின் வில்லே பார்லே பகுதியில் உள்ள அனுமன் நகர் சந்திப்பில் துவங்கி, சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் T2 முனையத்தில் முடிவடைகிறது,[2]
இந்த மேம்பால அணுகல் சாலையானது சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் நேரம் வெகுவாக குறைக்கிறது.[3][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mumbai airport's new world-class terminal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2014-01-11 இம் மூலத்தில் இருந்து 2014-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140123230150/http://www.hindustantimes.com/india-news/mumbai/mumbai-airport-s-new-world-class-terminal/article1-1171631.aspx.
- ↑ 2.0 2.1 "Sahar elevated road 'ready' after delays". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2014-01-08 இம் மூலத்தில் இருந்து 2014-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140120013047/http://articles.timesofindia.indiatimes.com/2014-01-08/mumbai/45990249_1_road-corridor-new-airport-terminal-weh.
- ↑ 3.0 3.1 "Mumbai: Sahar elevated road corridor may open next month". The Economic Times. Press Trust of India. 2014-01-09. http://articles.economictimes.indiatimes.com/2014-01-09/news/46030345_1_road-corridor-elevated-corridor-sahar.
- ↑ "Four ways to a faster commute". Hindustan Times. 13 February 2013 இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130213154235/http://www.hindustantimes.com/India-news/Mumbai/Four-ways-to-a-faster-commute/Article1-1010870.aspx.
- ↑ "Rev up on Sahar elevated road only in Feb!". Free Press Journal இம் மூலத்தில் இருந்து 2 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202095044/http://freepressjournal.in/rev-up-on-sahar-elevated-road-only-in-feb/.
- ↑ "Mumbai: Soon, zoom to Terminal 2 via elevated road". DNA. 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.