காள்பாதேவி
தோற்றம்
காள்பாதேவி | |
|---|---|
| ஆள்கூறுகள்: 18°57′18″N 72°50′06″E / 18.955°N 72.835°E | |
| நாடி | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரா |
| பெருநகரம் | மும்பை |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 400002[1] |
| இடக் குறியீடு | 022 |
| வாகனப் பதிவு | MH 01 |
| உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
கல்பாதேவி (Kalbadevi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை தெற்கு பகுதியில் அமைந்துள்ள வணிகப் பகுதியாகும். இது இந்துப் பெண் தெய்வமான கல்பாதேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. கல்பாதேவி பகுதி மரைன் லைன்ஸ், ஜும்மா மசூதி மற்றும் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து நடைபயண தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin code : Kalbadevi, Mumbai". pincode.org.in. Retrieved 10 February 2015.
}}