பவய் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பவய் ஏரி
Powai Lake Summer.JPG
அமைவிடம்மும்பை, மகாராஷ்டிரா
ஆள்கூறுகள்19°08′N 72°55′E / 19.13°N 72.91°E / 19.13; 72.91
வடிநிலப் பரப்பு6.61 km2 (2.55 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச ஆழம்12 மீ (39 ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்58.5 மீ (191.93 ft)
Settlementsபவய்

பவய் ஏரி மும்பையின் பவய் பகுதியில் உள்ள ஒரு மனிதர்களால் வெட்டப்பபட்ட ஒரு செயற்கை ஏரியாகும். மும்பை இந்திய தொழில்நுட்பக்கழகம் இந்த ஏரியி்ன் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரி வெட்டப்பட்ட போது இதன் பரப்பளவு 2.1 ச.கி.மீ (520 ஏக்கர்கள்) ஆகவும் ஆழம் கரையோரத்தில் 3 மீட்டர் (9.8 அடி) முதல் அதிகபட்ச ஆழமாக 12 மீட்டர் (39 அடி) வரையும் இருந்தது.[2] இந்த ஏரி நீர் காலப்போக்கில் மாசடைந்து குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடிய இடமாக உள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Powai lake". மூல முகவரியிலிருந்து 2014-09-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-30.
  2. "History Of Powai Lake". Members.tripod.com. பார்த்த நாள் 2013-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவய்_ஏரி&oldid=2543828" இருந்து மீள்விக்கப்பட்டது