மான்குர்து

ஆள்கூறுகள்: 19°03′N 72°56′E / 19.05°N 72.93°E / 19.05; 72.93
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்குர்து
புறநகர்
மான்குர்து is located in Mumbai
மான்குர்து
மான்குர்து
ஆள்கூறுகள்: 19°03′N 72°56′E / 19.05°N 72.93°E / 19.05; 72.93
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
மண்டலம்5
வார்டுM
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மக்கள்தொகை
 • மொத்தம்674,850
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400088
தொலைபேசி குறியீடு022

மான்குர்து (Mankhurd) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தின் [[கிழக்கு மும்பை புறநகர் பகுதிகள்|கிழக்கு மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டல எண் 5-இல் வார்டு எண் M-கிழக்கில் உள்ளது.[1] இகு மன்குர்து தொடருந்து நிலையம் உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BMC Ward Information". Mumbai Municipal Corporation (BMC). Archived from the original on 2018-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
  2. Mankhurd railway station
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்குர்து&oldid=3567508" இலிருந்து மீள்விக்கப்பட்டது