கோப்ரி
Appearance
கோப்ரி
Kopri कोपरी கோப்ரி காலனி | |
---|---|
பேரூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
மாவட்டம் | டாணே |
அரசு | |
• நிர்வாகம் | தாணே பேரூராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 400603 |
வாகனப் பதிவு | MH-04 |
அருகிலுள்ள நகரம் | மும்பை |
கோப்ரி என்பது இந்தியாவிலுள்ள மகாராஷ்டிராவில் உள்ள பேரூர் ஆகும். இது மும்பைக்கு அருகில் அமைந்துள்ளது. இது தாணே பேரூராட்சியின் அதிகார்களும், நீதிபதிகளும் வசிக்கும் பகுதி.
இங்கு ரயில் நிலையம் உள்ளது. இது கிழக்கத்திய விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது.