மசாகன்
Appearance
மசாகன் | |
---|---|
குடியிருப்பு | |
ஆள்கூறுகள்: 18°58′N 72°51′E / 18.97°N 72.85°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
பெருநகரம் | மும்பை |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400010 |
வாகனப் பதிவு | MH 01 |
மசாகோன் (Mazagaon)[1]) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை நகரத்தில் உள்ள தெற்கு மும்பையின் ஏழு தீவுகளில் ஒன்றாகும். அரபுக் கடற்கரையில் அமைந்த மசாகோனில் மும்பை துறைமுகம் [2] மற்றும் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளது. இதன் தெற்கில் வாடிபந்தர், டோங்கிரி மற்றும் ஜெ. ஜெ மருத்துவமனையும், கிழக்கில் தாருகானா பகுதியும், வடக்கில் ரியாய் ரோடு, கோதப்தியே பகுதிகள் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ D'Cunha, Jose Gerson (1900). "IV The Portuguese Period". The Origins of Bombay (3 ed.). Bombay: Asian Educational Services. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0815-1. பார்க்கப்பட்ட நாள் 2009-01-04.
- ↑ Mumbai Port Trust
• Matharpacady Village website