உள்ளடக்கத்துக்குச் செல்

குஃபே பேரேடு

ஆள்கூறுகள்: 18°55′N 72°49′E / 18.91°N 72.81°E / 18.91; 72.81
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஃபே பேரேடு
மும்பை உலக வணிக மையக் கட்டிடத்தின் காட்சி
குஃபே பேரேடு is located in Mumbai
குஃபே பேரேடு
குஃபே பேரேடு
குஃபே பேரேடு is located in மகாராட்டிரம்
குஃபே பேரேடு
குஃபே பேரேடு
குஃபே பேரேடு is located in இந்தியா
குஃபே பேரேடு
குஃபே பேரேடு
ஆள்கூறுகள்: 18°55′N 72°49′E / 18.91°N 72.81°E / 18.91; 72.81
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை நகரபுறம்
பெருநகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
ஏற்றம்
4 m (13 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400005[1]
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்ப்பெருநகரமும்பை மாநகராட்சி
மும்பை உலக வர்த்தக மையம்

குஃபே பேரேடு (Cuffe Parade) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாந்கரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் புகழ்பெற்ற மும்பை உலக வர்த்தக மையம் போன்ற வானளாவிய வணிகக் கட்டிடங்கள் கொண்டது. இப்பகுதியை நிர்மாணித்தவரான டி. டபிள்யூ. குஃபே என்பவரின் பெயரால் இதனை குஃபே பேரேடு என அழைக்கப்படுகிறது. இதன் வடக்கில் நாரிமன் முனை உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pin code : Cuffe Parade, Mumbai". indiapincodes.net. Retrieved 13 November 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]

}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஃபே_பேரேடு&oldid=3352890" இலிருந்து மீள்விக்கப்பட்டது