புது பன்வேல்

ஆள்கூறுகள்: 18°59′N 73°06′E / 18.98°N 73.1°E / 18.98; 73.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது பன்வேல்
நவி மும்பையின் முனை
பன்வேல் புறநகர் இரயில் முனையம்
புது பன்வேல் is located in Mumbai
புது பன்வேல்
புது பன்வேல்
புது பன்வேல்
ஆள்கூறுகள்: 18°59′N 73°06′E / 18.98°N 73.1°E / 18.98; 73.1
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
நகரம்நவி மும்பை
மாவட்டம்தானே
பெருநகரம்மும்பை பெருநகரப் பகுதி
அருகமைந்த நகரம்
தோற்றுவித்தவர்நகரம் & தொழில் வளர்ச்சி வாரியம்
பரப்பளவு
 • மொத்தம்24 km2 (9 sq mi)
ஏற்றம்3.52 m (11.55 ft)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்3.5 இலட்சம்
 • அடர்த்தி15,644/km2 (40,520/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்410206
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH-46 / MH-43
உள்ளாட்சி அமைப்புபன்வேல் மாநகராட்சி

புது பன்வேல் (New Panvel) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டடத்தில் உள்ள நகரம் ஆகும். இது பன்வேல் மாநகராட்சிக்கு உட்பட்டது. இது குடியிருப்பு, வணிகம் மற்றும் கல்வி நிலையப் பகுதியாகும். இதனருகில் பழைய பன்வேல் நகரம் உள்ளது. இது நவி மும்பை முனையில் உள்ளது. புது பன்வேல் நகரம் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பன்வேல் மேம்பாலம் இதனை இணைக்கிறது. கிழக்கு புது பன்வேல் பகுதியில் பன்வேல் தொடருந்து நிலையம் உள்ளது. மேற்கு புது பன்வேல் பகுதிக்கு அருகில் சின்ன கந்தா காலனி மற்றும் பெரிய கந்தா காலனி உண்டு. புது பன்வேல் நகரத்தின் அருகில் பிவண்டி, தானே நகரங்கள் உள்ளது.

கல்வி[தொகு]

 • சத்திரபதி சிவாஜி மகாராஜ் பல்கலைக்கழகம், பன்வேல்
 • பிள்ளை பன்னாட்டு அகாதமி
 • பிள்ளை பொறியியல் கல்லூரி, புது பன்வேல், கிழக்கு
 • மகாத்மா அகாதமி & விளையாட்டுப் பள்ளி, புது பன்வேள், மேற்கு
 • டி. ஏ. வி. பொதுப் பள்ளி புது பன்வேல், கிழக்கு
 • டி.டி. அறிவியல், வணிகம் மற்றும் மேலாண்மை கல்லூரி, புது பன்வேல்
 • என் என். பலிவாலா இளையோர் கல்லூரி, புது பன்வேல்
 • சாந்திநிகேதன் பொதுப்பள்ளி, புது பன்வேல், கிழக்கு
 • பிள்ளை கலை, வணிகம் மற்றும் அறிவியல் கல்லூரி, புது பன்வேல்
 • புனித தாமஸ் அகாதமி, புது பன்வேல்
 • அஞ்சுமான் இசுலாம் கல்சேகர் தொழில்நுட்ப நிறுவன வளாகம்

மேற்கோள்கள்[தொகு]

www.pcacs.ac.in

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_பன்வேல்&oldid=3355243" இலிருந்து மீள்விக்கப்பட்டது