மகாலெட்சுமி கோயில், மும்பை
தோற்றம்
| மகாலெட்சுமி கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | மகாராட்டிரம் |
| மாவட்டம்: | தெற்கு மும்பை |
| அமைவு: | பூலாபாய் தேசாய் மார்க், மகாலெட்சுமி மேற்கு, கும்பல்லா குன்று |
| ஆள்கூறுகள்: | 18°58′39″N 72°48′23″E / 18.9774°N 72.8065°E |
| கோயில் தகவல்கள் | |
| வரலாறு | |
| அமைத்தவர்: | தாக்ஜி தாதாஜி |
| கோயில் அறக்கட்டளை: | மகாலெட்சுமி கோயில் அறக்கட்டளை |
| இணையதளம்: | mahalakshmi-temple |
மகாலெட்சுமி கோயில் (Mahalaxmi Temple), இந்து சமயத்தின் பெண் தெய்வமான இலக்குமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலை தெற்கு மும்பையில் உள்ள பூலாபாய் தேசாய் மார்க், மகாலெட்சுமி மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1831ஆம் ஆண்டில் தாக்சி தாதாச்சி என்பவரால் நிறுவப்பட்டது.[1] இக்கோயிலை மகாலெட்சுமி கோயில் அறக்கட்டளையினர் நிர்வாகம் செய்கின்றனர். இக்கோயிலில் உப-தெய்வங்களான மகாகாளி, சரசுவதி சன்னதிகள் உள்ளது. இக்கோயிலின் முக்கிய நாட்கள் லட்சுமி பூஜை, நவராத்திரி, தீபாவளி, குடீ பாடவா ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]}}
