கடற்கழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானே கடற்கழிகள்
மும்பையின் தானே, கொராய், வசை, மலாடு கடற்கழிகள்

கடற்கழி (Tidal creek) கடல்நீர் நிலப்பரப்பில் நுழையும் ஒடுக்கமான நீர்ப்பகுதி ஆகும்.[1] வட அமெரிக்காவில் ஒரு கடற்கழி என்பது ஒரு சிற்றோடை எனப்படும். ஆனால் பிரிட்டன் தீவுகளில் கடற்கழி என்பது ஒரு நதியை விட குறுகியதாகும். மேலும் பிரிட்டன் தீவுகளில் கடலின் இரு தரைப்பகுதிகளுக்கு இடையே காணப்படும் சிறிய ஓடை போன்ற கடல் நீர் பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்கழி&oldid=3431521" இருந்து மீள்விக்கப்பட்டது