உள்ளடக்கத்துக்குச் செல்

நாந்தேட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



நாந்தேட் மாவட்டம்
नांदेड़ जिला
நாந்தேட்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அவுரங்காபாத்
தலைமையகம்நாந்தேடு
பரப்பு10,422 km2 (4,024 sq mi)
மக்கட்தொகை3,361,292 (2011)
மக்கள்தொகை அடர்த்தி319/km2 (830/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை27.19 %
படிப்பறிவு75.45%
பாலின விகிதம்943
வட்டங்கள்16
பட்டியல்
மக்களவைத்தொகுதிகள்நாந்தேட் மக்களவைத் தொகுதி
ஹிங்கோலி மக்களவைத் தொகுதியின் பகுதி Election Commission official website)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை9
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 222 & 204
சராசரி ஆண்டு மழைபொழிவு954 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
சித்தேஸ்வர் கோயில், நாந்தெட் மாவட்டம்

நாந்தேட் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் நாந்தேடு என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தை பதினாறு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை அர்தாபூர், போகர், பிலோலி, தேக்லூர், தர்மாபாத், ஹத்காவ், ஹிமாயத்நகர், கந்தார், கின்வட், லோஹா, மாஹூர், முத்கேட், முகேட், நாந்தேட், நாய்காவ், உமரி ஆகியுன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாந்தேட்_மாவட்டம்&oldid=3666067" இலிருந்து மீள்விக்கப்பட்டது