கொலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொலு என்றால் அழகு என்று பொருள்.கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது

கொலு வைக்கும் முறை[தொகு]

கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளுடன் கொலு வைக்கப்படும்.[1] கடவுள் படங்கள் மற்றும் பொம்மைகள் மட்டுமின்றி பிற விவசாயி, காவல்துறை உள்ளிட்ட பல பொம்மைகளும் வைக்கப்படும்.

வழிபாடு[தொகு]

கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உற்றார் உறவினர்கள் தினமும் மாலையில் வருகை புரிந்து பக்திப் பாடல்களை பாடுவதும், புராணங்கள் வாசிப்பதும் நடைபெறும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. தினமலர், ஆன்மிக மலர், "கொலு வைக்கப்போறோம்", பக்-29, அக்டோபர் 13,2012.

வெளி இணைப்புகள்[தொகு]

படிமங்கள்[தொகு]

செருமனியில் கொலு

Commons logo
தமிழ் விக்சனரியிலுள்ள விளக்கத்தையும் காண்க!
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலு&oldid=2418969" இருந்து மீள்விக்கப்பட்டது