9 (எண்)
Appearance
(ஒன்பது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஒன்பது | |||
வரிசை | 9-ஆம் (ஒன்பதாம்) | |||
எண்ணுரு | nonary | |||
காரணியாக்கல் | 32 | |||
ரோமன் | IX | |||
ஒருங்குறியீடு(கள்) | Ⅸ, ⅸ | |||
கிரேக்க முன்குறி | ennea- | |||
இலத்தீன் முன்குறி | nona- | |||
இரும எண் | 10012 | |||
முன்ம எண் | 1003 | |||
நான்ம எண் | 214 | |||
ஐம்ம எண் | 145 | |||
அறும எண் | 136 | |||
எண்ணெண் | 118 | |||
பன்னிருமம் | 912 | |||
பதினறுமம் | 916 | |||
இருபதின்மம் | 920 | |||
36ம்ம எண் | 936 | |||
அம்காரியம் | ፱ | |||
அரபு | ٩ | |||
அர்மேனியம் | Թ | |||
வங்காளம் | ৯ | |||
சீனம் | 九 (jiu) 玖 (formal writing) | |||
தேவநாகரி | ९ (Nao) | |||
கிரேக்கம் | θ´ | |||
எபிரேயம் | ט (Tet) | |||
தமிழ் | ௯ | |||
கெமர் | ៩ | |||
தெலுங்கு | ౯ | |||
தாய் | ๙ |
ஒன்பது (ⓘ) (ஆங்கிலம்: Nine) என்பது தமிழ் எண்களில் ௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஒன்பது என்பது எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.
காரணிகள்
[தொகு]ஒன்பதின் நேர்க் காரணிகள் 1, 3, 9 என்பனவாகும்.[2]
இயல்புகள்
[தொகு]- ஒன்பது ஓர் ஒற்றை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறைவர்க்க எண்ணாகும்.
- ஒன்பதை என்றவாறு மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- மூன்று முதன்மை எண்களின் கூட்டுத் தொகையாக இரண்டு விதங்களில் எழுதக் கூடிய சிறிய எண் ஒன்பது ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)