தோத்திரப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோத்திரப் பாடல்கள் என்பவை இறைவனை போற்றும் விதமாக அமைக்கப்பட்டவையாகும். தோத்திரம் என்ற சொல்லானது ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லிருந்து தோன்றியதாகும். இவ்வகையான பாடல்களுக்கு துதி பாடல்கள் என்றும் பெயருள்ளது.

சைவ சமயம்[தொகு]

சைவருக்கு சாத்திரம் பதினான்கு, தோத்திரம் பன்னிரண்டு என்பது முதுமொழியாகும்.[1] சைவத் தோத்திரங்களை திருமுறைகள் என்று அழைக்கின்றனர். பன்னிரு திருமுறை அருளாளர்களால் சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளான சிவபெருமானைப் போற்றி பாடியுள்ளனர். அருணகிரிநாதர், தாயுமானவர், குமரகுருபர் ஆகியோர் இசையுடன் கூடிய பாடல்கள் பலவற்றை பிரபந்த நூல்களாக இயற்றியுள்ளார்கள்.

வைணவ சமயம்[தொகு]

வைணவக் கடவுளான திருமாலைப் போற்றி நம்மாழ்வார் முதலிய திவ்விய பிரபந்த நூல்களை இயற்றியுள்ளார்.

பட்டியல்[தொகு]

கருவி நூல்[தொகு]

  • சைவ நற்சிந்தனை - சி செல்லத்துரை
  1. http://www.thevaaram.org/thirumurai_1/ani/121aninthurai.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோத்திரப்_பாடல்கள்&oldid=3756715" இலிருந்து மீள்விக்கப்பட்டது