உள்ளடக்கத்துக்குச் செல்

சமயபுரம்

ஆள்கூறுகள்: 10°56′N 78°44′E / 10.933°N 78.733°E / 10.933; 78.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமயபுரம் என்பது இந்தியாவில் தமிழ் நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் புறநகர்களுள் ஒன்று. தனி ஊராக இருந்த இது 1994 யில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வரம்புக்குள் சேர்க்கப்பட்டது. சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாநகரத்திலிருந்து 12 கிலோமீற்றர் வடக்கே திருச்சி-சென்னை சாலையில் உள்ளது. இந்துக் கோயில்களுள் முக்கியமான சமயபுரம் மாரியம்மன் கோயில் இங்குள்ளது.

உசாத்துணை

[தொகு]
  • W. Francis (1906). Gazetteer of South India. pp. 196–199.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயபுரம்&oldid=3870652" இலிருந்து மீள்விக்கப்பட்டது