மகாசுவேதா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாசுவேதா தேவி
মহাশ্বেতা দেবী
Mahasweta Devi.jpg
மகாசுவேதா தேவி
பிறப்புசனவரி 14, 1926(1926-01-14)
டாக்கா, பிரித்தானிய இந்தியா
இறப்புசூலை 28, 2016(2016-07-28) (அகவை 90)
கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், சமூகஆர்வலர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்1084ன் அம்மா [1]
விருதுகள்ரமோன் மக்சேசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண்
கையொப்பம்

மகாசுவேதா தேவி (Mahasweta Devi, 14 சனவரி 1926 — 28 சூலை 2016)[2][3] வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர்.

ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர்.

இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன.

விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

மகாசுவேத்தாதேவி 2016 சூலை 23 இல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016 சூலை 28 வியாழக்கிழமை தனது 90வது அகவையில் காலமானார்.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.goodreads.com/book/show/262038.Mother_of_1084
  2. Detailed Biography பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம் ரமோன் மக்சேசே விருது.
  3. 3.0 3.1 John Charles Hawley (2001). Encyclopedia of Postcolonial Studies. Greenwood Publishing Group. பக். 142–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-31192-5. http://books.google.com/books?id=tQILKOwnX-0C&pg=PA142. பார்த்த நாள்: 6 October 2012. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Who was Mahasweta Devi? Why her death is a loss for Indian readers". 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. pp. 72–94. 15 நவம்பர் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 22 March 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. Citation பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம் ரமோன் மக்சேசே விருது.
  7. "The Man Booker International Prize 2009". Man Booker Prize. 6 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 July 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  8. "Yashwantrao Chavan Award for Mahasweta Devi". The Hindu. 13 March 2011. 31 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Soumitra refuses Banga Bibhushan Award". The Times of India. 20 May 2013. 31 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  10. Staff, Scroll. "Eminent writer Mahasweta Devi dies at 90 in Kolkata". Scroll. http://scroll.in/latest/811738/eminent-writer-mahasweta-devi-dies-at-90-in-kolkata. பார்த்த நாள்: 28 சூலை 2016. 
  11. பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி மரணம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாசுவேதா_தேவி&oldid=3350873" இருந்து மீள்விக்கப்பட்டது