பிரிஜேஷ் மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிஜேஷ் மிஸ்ரா
2001ல் பிரிஜேஷ் மிஸ்ரா
முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில்
நவம்பர் 1998 – மே 2004
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்J. N. Dixit
Permanent Representative of India to the United Nations
பதவியில்
June 1979 - April 1981
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1928
இறப்பு28 செப்டம்பர் 2012 (வயது 84)
புது டில்லி
காரணம் of deathஇதய செயலிழப்பு
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (1991–98)
பெற்றோர்Dwarka Prasad Mishra
வேலைதூதர்; அரசியல்வாதி
அறியப்படுவதுஇந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

பிரஜேஷ் சந்திர மிஸ்ரா (29 செப்டம்பர் 1928 - 2012 செப்டம்பர் 28) சிறந்த 1998 முதல் 2004 வரை இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதன்மை செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் ஒரு இந்திய தூதர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவரது தந்தை துவராகா பிரசாத் மிஸ்ரா, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சராவார்.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஜேஷ்_மிஸ்ரா&oldid=2319268" இலிருந்து மீள்விக்கப்பட்டது