தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா)
Appearance
இந்தியாIndia தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | |
---|---|
![]() இந்திய தேசிய சின்னம் | |
வாழுமிடம் | புது தில்லி |
நியமிப்பவர் | இந்தியப் பிரதமர் |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரிஜேஷ் மிஸ்ரா |
உருவாக்கம் | 1998 |
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor-NSA) இந்திய தேசிய பாதுகாப்பு சபையின் (NSC) தலைமை நிர்வாகியும் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான இந்தியப் பிரதமரின் முதன்மை ஆலோசகரும் ஆவார். உளவுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் இந்திய புலனாய்வு பிரிவுகள் நேரிடையாகப் பிரதமரிடம் அல்லாமல் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் வேலை செய்கின்றன.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் பட்டியல்
[தொகு]எண் | பெயர் | படம் | பதவிக்காலம் | முந்தைய சேவை பணிநிலை | பிரதம மந்திரி | |
---|---|---|---|---|---|---|
1 | பிரிஜேஷ் மிஸ்ரா | ![]() |
நவம்பர் 1998 | மே 2004 | இந்திய வெளியுறவுப் பணி | அடல் பிஹாரி வாஜ்பாய் |
2 | ஜே. என். தீக்ஷித் | மே 2004 | ஜனவரி 2005 | இந்திய வெளியுறவுப் பணி | மன்மோகன் சிங் | |
3 | எம். கே. நாராயணன் | ஜனவரி 2005 | ஜனவரி 2010 | இந்தியக் காவல் பணி | ||
4 | சிவசங்கர் மேனன்[1] | ![]() |
ஜனவரி 2010 | மே 2014 | இந்திய வெளியுறவுப் பணி | |
5 | அஜித் தோவல்[2] | ![]() |
May 2014 | தற்போது பதவி வகிப்பவர் | இந்தியக் காவல் பணி | நரேந்திர மோதி |
| தற்போது பதவி வகிப்பவர்