உள்ளடக்கத்துக்குச் செல்

குலாம் முஸ்தபா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்
பிறப்புமார்ச்சு 3, 1931 (1931-03-03) (அகவை 93)
பிறப்பிடம்பதாயூன், உத்தரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்1952 – Present
வெளியீட்டு நிறுவனங்கள்சரிகம, டிப்ஸ் மியூசிக், மேக்னாசவுண்டு ரெகார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக், சோனி மியூசிக், டி சீரிஸ், சகா மியூசிக்,
இணையதளம்Official site

உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளராவார். இவர் இந்துஸ்தானி இசையை பின்பற்றுபவர்.[1] இவர் இந்திமொழித் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கும் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசணும் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன.

இவர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரிக்கும், மகனுக்கும் இசை கற்று கொடுத்தவர்.

இந்திய குடியரசு நாளில் இவர் மற்ற பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து நாட்டுப்பற்றுப் பாடலை பாடினார்.[2][3]

விருதுகள்

[தொகு]
  • பத்மசிறீ
  • சங்கீத நாடக அகாதெமி விருது
  • பத்மபூசண்
  • தேசிய தான்சேன் சம்மான் விருது
  • பண்டித தீனாநாத் மங்கேஷ்கர் விருது[4]
  • உத்தரப் பிரதேச அரசு வழங்கிய யஷ் பாரதி விருது[5]

சான்றுகள்

[தொகு]
  1. "Rampur -Sahaswan Gharana". Sangeet Gram. Archived from the original on 2016-03-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
  2. "Hariharan, Shaan join hands for ‘Ek Naya Bharat’". Gulf News. 8 August 2015. http://gulfnews.com/life-style/celebrity/desi-news/bollywood/hariharan-shaan-join-hands-for-ek-naya-bharat-1.1562961. பார்த்த நாள்: 8 August 2015. 
  3. "Hariharan, Sonu Nigam, Shaan join hands for 'Ek naya Bharat'". Times Group. Times Of India. 7 August 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Hariharan-Sonu-Nigam-Shaan-join-hands-for-Ek-naya-Bharat/articleshow/48392676.cms. பார்த்த நாள்: 7 August 2015. 
  4. Niwas, Namita (21 April 2011). "Master Dinanath Mangeshkar Award for Dharmendra". The Indian Express Ltd. Indian Express. http://archive.indianexpress.com/news/master-dinanath-mangeshkar-award-for-dharmendra/778324/. பார்த்த நாள்: 21 April 2011. 
  5. "यश भारती से सम्मानित होंगे गायक उस्ताद गुलाम मुस्तफा, मिल चुका है पद्मभूषण". DB Corp ltd.. Dainik Bhaskar. 15 July 2015. http://www.bhaskar.com/news/UP-LUCK-classical-singer-ustad-ghulam-mustafa-khan-yash-bharati-award-5053262-PHO.html. பார்த்த நாள்: 15 July 2015. 

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_முஸ்தபா_கான்&oldid=3674221" இலிருந்து மீள்விக்கப்பட்டது