அந்தோனி லான்சிலோட் டயஸ்
Jump to navigation
Jump to search
அ. லே. டயஸ் | |
---|---|
<nowiki>மேற்கு வங்கத்தின் 9 வது ஆளுநா் | |
முன்னவர் | சாந்தி ஸ்வரூப் தவான் |
பின்வந்தவர் | டிரிபுவானா நாராயண சிங் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அந்தோனி லான்சிலோட் டயஸ் மாா்ச் 13, 1910 |
இறப்பு | செப்டம்பா் 22, 2002 | (வயது 92)
பணி | ICS அதிகாரி |
அந்தோணி லேன்ஸ்லாட் டயஸ், என அழைக்கப்படும் அ. லே. டயஸ் (13 மார்ச் 1910 – 22 செப்டம்பர் 2002),[1] ஒரு மஹாராஷ்டிரா பணிநிலையை சோ்ந்த இந்திய குடிமை பணி அதிகாரி ஆவாா். பீகாரின் வறட்சி மேலாண்மைக்காக 1970 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் 1969 முதல் 1971 வரைதிரிபுராவின் தலைமை ஆணையாளராக அல்லது துணைநிலை ஆளுநராக இருந்தார். மேலும் இவா் 1971 முதல் 1977 வரை அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளாா்.[2][3][4][5][6]