ப. வெ. ரா. ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ப.வெ.ரா.ராவ்
பிறப்புஇந்தியா
பணிகுடிமையியல் பணியாளர், எழுத்தார்
அறியப்படுவதுபாதுகாப்பு செயலர் (இந்தியா)
விருதுகள்பத்ம விபூசண்

பட்டக்கல் வெங்கண்ண ராகவேந்திர ராவ் என்பார் இந்திய அரசின் குடிமைப்பணி ஊழியர், எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் ஆறாவது பாதுகாப்பு செயலாளர் ஆவார்.[1] இவர் சீன-இந்தியப் போர் முடிவடைந்த நாளான 1962 நவம்பர் 21 அன்று பதவியேற்றார்.[2] இவர் ஏப்ரல் 3, 1965 வரை இந்த பதவியிலிருந்தார். சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை மற்றும் அமைப்பு, [3] சறுக்கல் இல்லாமல் பாதுகாப்பு [4] மற்றும் ரெட் டேப் மற்றும் ஒயிட் கேப் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். [5] இவருக்கு இந்திய அரசு 1967ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷனை அவருக்கு வழங்கியது. [6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
ஓ புல்லா ரெட்டி
பாதுகாப்பு செயலர் (இந்தியா)
1962–1965
பின்னர்
ஏ டீ பண்டிட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வெ._ரா._ராவ்&oldid=3219176" இருந்து மீள்விக்கப்பட்டது