தி. சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி. சுவாமிநாதன்
 இந்தியா
தூதர்
 பெல்ஜியம்
பதவியில்
16 திசம்பர் 1966 – 20 சனவரி 1970
முன்னவர் கே. பி. லால்
பின்வந்தவர் பகவாத்பிரசாத் ராஜிபாய் படேல்
இந்திய அமைச்சரவை செயலர்
பதவியில்
1 திசம்பர் 1970 – 2 நவம்பர் 1972
முன்னவர் பி. சிவராமன்
பின்வந்தவர் பி. டி. படேல்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
1973–1977
முன்னவர் நாகேந்திர சிங்
பின்வந்தவர் எஸ். எல். ஷக்தர்

திருமால்ராய சுவாமிநாதன் (T. Swaminathan) என்பார் 1970 டிசம்பர் 1 முதல் 1972 நவம்பர் 2 வரை இந்திய அமைச்சரவை செயலாளராக இருந்தார். இவர் இந்தியக் குடிமைப் பணியின் (ஐ.சி.எஸ்) உறுப்பினராக இருந்தார். சுவாமிநாதன், பிப்ரவரி 7, 1973 முதல் 17 ஜூன் 1977 வரை இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
நாகேந்திர சிங்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
07 பிப்ரவரி 1973 – 17 சூன் 1977
பின்னர்
எஸ். எல். ஷக்தர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சுவாமிநாதன்&oldid=3431791" இருந்து மீள்விக்கப்பட்டது