சதீஷ் தவான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சதீஷ் தவான் | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 25, 1920 ஸ்ரீநகர், இந்தியா |
இறப்பு | 3 சனவரி 2002 இந்தியா | (அகவை 81)
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | இயந்திரப் பொறியியல், விண்வெளிப் பொறியியல் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய அறிவியல் கழகம் கலிபோர்ணியா தொழில்நுட்ப நிறுவகம் தேசிய விண்வெளி ஆராய்ச்சிச்சாலை இந்திய விஞ்ஞான கல்வியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆணையகம் |
கல்வி கற்ற இடங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம் (பாகிஸ்தான்) மின்னசோட்டாப் பல்கலைக்கழகம் கலிபோர்ணியா தொழில்நுட்ப நிறுவகம் |
ஆய்வு நெறியாளர் | ஹான்ஸ் டபிள்யு. லிப்மான் |
அறியப்படுவது | இந்திய விண்வெளித் திட்டங்கள் |
விருதுகள் | பத்ம விபூசண் இந்திரா காந்தி விருது |
சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஒரு இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.