அனெரூட் ஜக்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
11 ஆவது WHC இல் சர் அர்ருத் ஜுக்நாத்

அனெரூட் ஜக்நாத் மொரிசியசு அரசியல்வாதி ஆவார். இவர் 2003 முதல் 2012 வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் 1982 முதல் 1995 வரையும், 2000 முதல் 2003 வரையும் பிரதமராகப் பணியாற்றினார். இவர் 35 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகன் பிரவிந்த் நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் ராம்போ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனெரூட்_ஜக்நாத்&oldid=3768624" இருந்து மீள்விக்கப்பட்டது