பிரசந்தா சந்திரா மகாலனோபிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரசந்தா சந்திர மகாலனோபிசு
PCMahalanobis.png
பி. ச. மகாலனோபிசு
பிறப்புசூன் 29, 1893(1893-06-29)
கல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 சூன் 1972(1972-06-28) (அகவை 78)
கொல்கத்தா, வங்காளம், இந்தியா
வாழிடம்இந்தியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா
தேசியம்இந்தியா
துறைகணிதம், புள்ளியியல்
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
இந்தியப் புள்ளியியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்கல்கத்தா பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமகாலனோபிசுத் தொலைவு
விருதுகள்வெல்டன் நினைவுப் பரிசு (1944)
பத்ம விபூசன் (1968)
கையொப்பம்

பிரசந்தா சந்திர மகாலனோபிசு வேத்தியக் குமுகப் பேராளர்(FRS) (Prasanta Chandra Mahalanobis) (வங்காள: প্রশান্ত চন্দ্র মহলানবিস) (29 சூன் 1893 – 28 சூன் 1972) ஓர் இந்திய அறிவியலாளரும் பயன்முக புள்ளியியல் அறிஞரும் ஆவார். மகாலனோபிசுத் தொலைவு என்னும் இவருடைய புள்ளியியல் அளவீடு ஒன்றுக்காக இவர் அறியப்படுகின்றார். இந்தியாவில் மாந்த உடலிய அளவீடுகளுக்கு முன்னணியான பங்களிப்புகள் செய்தவர். இந்தியப் புள்ளியியல் கழகத்தை இவர் நிறுவியதற்காகவும், பெரிய அளவில் கருத்துக் கணிப்பு செய்வதற்கான முறைகள் வகுத்ததற்கும் இவர் அறியப்படுகின்றார்[1][2][3]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Rao, C. R. (1973) Prasantha Chandra Mahalanobis. 1893–1972. Biographical Memoirs of Fellows of the Royal Society. 19:454–492
  2. Rudra, A. (1996), Prasanta Chandra Mahalanobis: A Biography. Oxford University Press.
  3. http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Mahalanobis.html