பாசல் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு
பாசல் அலி
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
15 அக்டோபர் 1951 – 30 மே 1952
நியமித்தவர் இந்தியக் குடியரசுத் தலைவர்
பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
19 சனவரி 1943 – 14 அக்டோபர் 1946
தனிநபர் தகவல்
பிறப்பு 19 செப்டம்பர் 1886
இறப்பு 22 ஆகத்து 1959(1959-08-22) (அகவை 72)

பாசல் அலி (Fazl Ali) (19 செப்டம்பர் 1886 – 22 ஆகத்து 1959) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவர் ஆவார். இந்திய விடுதலைக்கு முன்னரும், இந்திய ஆங்கில அரசின் நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்தார். 1950களில் அசாம், ஒரிசா மாநில ஆளுநராக இருந்தார். அந்த மாநில எல்லைகளை வகுக்க, முக்கியக் காரணமாக இருந்து, எல்லைப் பிணக்குகளைத் தீர்த்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசல்_அலி&oldid=2693334" இருந்து மீள்விக்கப்பட்டது