2014 - 2019 இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை
Appearance
இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. இந்த அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்த செயற்பாடுகள் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளுக்கு அழைப்பு
[தொகு]அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது[1].
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள்
[தொகு]- பிரதமர் நரேந்திர மோதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்றார்[2].
- நரேந்திர மோதி முதலாண்டில் 18 நாடுகளுக்கு பயணித்தார்.
பாக்கித்தானுடனான உறவு
[தொகு]இலங்கையுடனான உறவு
[தொகு]2014
[தொகு]- மே 27 - தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அதிகாரப் பகிர்ந்தளிப்பினை விரைந்து செயற்படுத்துமாறு இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டார்[3].
- சூன் 11 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டமொன்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியே நடந்தது[4].
2015
[தொகு]- இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 14 - 16 நாட்களில் மூன்று நாள் அரசமுறைப் பயணமாக புதுதில்லி வந்தார் [5].
வங்காளதேசத்துடனான உறவு
[தொகு]2014
[தொகு]- சூன் 25 - சூன் 27: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், 3 நாள் பயணம் மேற்கொண்டார்.
சீனாவுடனான உறவு
[தொகு]அமெரிக்காவுடனான உறவு
[தொகு]பூடானுடனான உறவு
[தொகு]- 2014ஆம் ஆண்டின் சூன் 15, சூன் 16 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி பூடானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்[6][7].
ஜப்பானுடனான உறவு
[தொகு]- வரவு செலவு திட்ட அறிக்கை அமர்வு சூலை மாதத்தில் நடக்க இருப்பதன் காரணமாக பிரதமரின் ஜப்பான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.[8][9].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "South Asian leaders at Indian high table". தி இந்து. 27 மே 2014. http://www.thehindu.com/todays-paper/south-asian-leaders-at-indian-high-table/article6051291.ece. பார்த்த நாள்: 16 சூன் 2014.
- ↑ "Modi on 2-day Bhutan visit from Sunday". தி இந்து. 15 சூன் 2014. http://www.thehindu.com/news/national/modi-on-2day-bhutan-visit-from-sunday/article6112480.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 16 சூன் 2014.
- ↑ "PM wants more devolution in Sri Lanka". தி இந்து. 28 மே 2014. http://www.thehindu.com/news/national/pm-wants-more-devolution-in-sri-lanka/article6054033.ece?homepage=true. பார்த்த நாள்: 17 சூன் 2014.
- ↑ "Anti-Modi protest in Colombo". தி இந்து. 11 சூன் 2014. http://www.thehindu.com/news/international/south-asia/antimodi-protest-in-colombo/article6101974.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 17 சூன் 2014.
- ↑ "Sri Lankan PM reaches India". தி இந்து. 15 செப்டம்பர் 2015. http://www.thehindu.com/news/national/sri-lankan-pm-reaches-india/article7652817.ece. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015.
- ↑ "பிரதமர் நரேந்திரமோடிக்கு பூடானில் சிறப்பான வரவேற்பு". தினமணி. 15 சூன் 2014. http://www.dinamani.com/latest_news/2014/06/15/பிரதமர்-நரேந்திரமோடிக்கு-ப/article2281859.ece. பார்த்த நாள்: 15 சூன் 2014.
- ↑ "Modi stresses ‘B2B’ ties with Bhutan". தி இந்து. 16 சூன் 2014. http://www.thehindu.com/todays-paper/modi-stresses-b2b-ties-with-bhutan/article6117962.ece. பார்த்த நாள்: 16 சூன் 2014.
- ↑ "Modi’s Japan visit put off". தி இந்து. 19 சூன் 2014. http://www.thehindu.com/news/national/modis-japan-visit-put-off/article6127456.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 20 சூன் 2014.
- ↑ "Japan disappointed as Modi postpones visit". தி இந்து. 20 சூன் 2014. http://www.thehindu.com/news/national/japan-disappointed-as-modi-postpones-visit/article6130949.ece. பார்த்த நாள்: 20 சூன் 2014.