நரேந்திர மோதி பிரதமராக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள்
Appearance
நரேந்திர மோதி, பிரதமராக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
விவரம்
[தொகு]செப்டம்பர் 2015வரை, அவர் இருபத்து ஏழு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார்.
பயணங்களின் எண்ணிக்கை | தேசங்கள் |
---|---|
1 முறை | ஆத்திரேலியா, வங்காளதேசம், பூட்டான், பிரேசில், கனடா, சீன மக்கள் குடியரசு, பிரான்சு, பிஜி, ஜெர்மனி, அயர்லாந்து, ஜப்பான், கசக்ஸ்தான், கிர்கிசுத்தான், மொரிசியசு, மங்கோலியா, மியான்மர், இரசியா, சீசெல்சு, சிங்கப்பூர், இலங்கை, தென் கொரியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், உசுபெக்கிசுத்தான் |
2 முறைகள் | நேபாளம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |