விஜய்குமார் மல்கோத்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய்குமார் மல்கோத்திரா
நரேந்திர மோதி தலைமையிலான ஊர்வலத்தில் விஜயகுமார் மல்கோத்திரா, தில்லி
தில்லி சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர்
தொகுதி கிரேட்டர் கைலாஷ் சட்டமன்ற தொகுதி,
தனிநபர் தகவல்
பிறப்பு 3 திசம்பர் 1931 (1931-12-03) (அகவை 88)
லாகூர், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கிர்ஷ்ணா மல்கோத்திரா
பிள்ளைகள் 1 மகள் - 1 மகன்
இருப்பிடம் புதுதில்லி
இணையம் http://web.archive.org/web/20081223212259/http://vkmalhotra.in:80/
As of 16 செப்டம்பர், 2006
Source: [2]

விஜய்குமார் மல்கோத்திரா (பிறப்பு: 3 டிசம்பர் 1931), தில்லிப் பகுதி பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். தில்லி சதர் மக்களவைத் தொகுதி, தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியிலிருந்து 6, 9 மற்றும் 14வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை தில்லி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2008-இல் தில்லி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர்.[1] 1967-இல் தில்லி மாநகராட்சி மேயராக பணியாற்றியவர்.

மேற்கோள்கள்[தொகு]