பேச்சு:பத்ம விபூசண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Public affairs பிரிவை பொது அலுவல்கள் (அ) பொது அலுவல் எனலாமா? பொது விவகாரம் என்பதை விட பொருத்தமாக இருக்கும் அல்லவா?--பரிதிமதி (பேச்சு) 01:48, 9 ஏப்ரல் 2012 (UTC)

பொதுமக்கள் பணிகள் எனலாமோ ? கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். இங்கு Public பொதுமக்களைக் குறிக்கிறது.--மணியன் (பேச்சு) 03:18, 9 ஏப்ரல் 2012 (UTC)

பத்ம விபூசன் என்பது வடமொழி போல் உள்ளது .. விபூசன் என்பது அணிகலங்களைக் குறிக்கும் .. எனவே தமிழில் ' தாமரைப் பேரணி என்றுக் குறிப்பிடலாமா ? ரோஹித் (பேச்சு) 05:37, 22 சூலை 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பத்ம_விபூசண்&oldid=1463016" இருந்து மீள்விக்கப்பட்டது