நாரிந்தர் கப்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாரிந்தர் சிங் கப்பானி
பிறப்புமோகா, பஞ்சாப் Flag of India.svg
வாழிடம்US Flag of the United States.svg
தேசியம்US Flag of the United States.svg
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஆக்ரா பல்கலைக்கழகம்
அறிவியலுக்கான இம்பீரியல் கல்லூரி
பொறியியலுக்கான பிரிட்டிஷ் ராயல் அகாதெமி
ஆப்டிகல் சொசைட்டி ஆவ் அமெரிக்கா
American Association for the Advancement of Science
Professor at the கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கெலி(UCB)
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா குரூசு UCSC)
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆக்ரா பல்கலைக்கழகம்
லண்டன் இம்பீரியல் கல்லூரி
அறியப்படுவதுஒளியியல் இழை கண்டுபிடிப்பு, ஒளி இழையியலின் தந்தை
விருதுகள்Pravasi Bharatiya Samman
The Excellence 2000 Award.

ஒளி இழையியலின் தந்தை என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படும் நாரிந்தர் சிங் கப்பானி (Narinder Singh Kapany) பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா என்ற நகரத்தில் பிறந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரிந்தர்_கப்பானி&oldid=2207447" இருந்து மீள்விக்கப்பட்டது