சுதர்சன் சாஹூ
சுதர்சன் சாஹூ | |
---|---|
பிறப்பு | 11 மார்ச்சு 1939[1] புரி, ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
பணி | சிற்பி |
செயற்பாட்டுக் காலம் | 1952 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | அன்னபூர்ண சாஹூ |
பிள்ளைகள் | பூர்ணிமா, ரபி நாராயணன், சூர்யா நாராயணான், புஸ்பலதா[2] |
விருதுகள் | பத்மசிறீ ,பத்ம விபூசண் |
வலைத்தளம் | |
http://sudarshancrafts.com/pioneer.html |
சுதர்சன் சாஹூ (Sudarshan Sahoo) இவர் சிற்பக் கலைஞர் ஆவார். இவர் புரியில் 1939 இல் பிறந்தார். [3] இவருக்கு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது . [4] [5]
இவர் 1977இல் புரியில் சுதர்சன் கைத்தொழில் அருங்காட்சியகம் ஒன்றினை நிறுவினார். 1991 ஆம் ஆண்டில் ஒடிசா அரசின் உதவியுடன் புவனேசுவரத்தில் சுதர்சன் கலை மற்றும் கைத்தொழில் கிராமம் ஒன்றினை உருவாக்கினார். இந்த நிறுவனம் கல், மரம் மற்றும் கண்ணாடியிழைகளைக் கொண்டு சிற்பங்கள் செய்தலுக்கு பயிற்சி வழங்கும் புத்தாக்க மையமாகும்.[சான்று தேவை]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]
சிற்பம் செய்வதில் இவரது சேவையினைப் பாராட்டி 1981 இல்தேசிய விருதைப் பெற்றார். 2021 சனவரியில் இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டது.[6]
சான்றுகள்[தொகு]
- ↑ "Sudarshan Sahoo". orissagateway.com. 2000. 29 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
Puri on March 11, 1939
- ↑ Hathi, Nirali Dixit. "Times of India Publications". The Times of India. 31 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
his two sons, Rabi Narayan and Surya Narayan Sahoo
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Vibhushan for sculptor Sudarshan Sahoo and Padma Shri for Five Others in Odisha". Minati Singha. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2021. 25 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "PIB Press Release: This Year's Padma Awards announced". Pib.nic.in. 2011-02-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "பத்மவிபூசன் விருது பெற்றவர்கள்". தி இந்து. சனவரி 25, 2021.