லண்டன் இம்பீரியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 51°29′54″N 0°10′37″W / 51.498308°N 0.176882°W / 51.498308; -0.176882
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லண்டன் இம்பீரியல் கல்லூரி
Imperial College London
குறிக்கோளுரைஇலத்தீன்: Scientia imperii decus et tutamen
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Knowledge is the adornment and protection of the Empire
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்8 July 1907 (8 July 1907) (Royal Charter)[1]
நிதிக் கொடை£96.7 மில்லியன் (as of 31 July 2013)[2]
தலைமை ஆசிரியர்கெய்த் ஓ நியான்ஸ் [3]
நிருவாகப் பணியாளர்
7,170 (2011)[2]
மாணவர்கள்13,410[4]
பட்ட மாணவர்கள்8,350[4]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5,060[4]
அமைவிடம்,
51°29′54″N 0°10′37″W / 51.498308°N 0.176882°W / 51.498308; -0.176882
வளாகம்நகர்ப்புற வளாகம்
நிறங்கள்
                                        
சேர்ப்புபொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.imperial.ac.uk
சின்னம்

லண்டனின் இம்பீரியல் கல்லூரி லண்டனில் அமைந்துள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இங்கு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.[5] லண்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்து தனி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது.[6][7]

வளாகம்[தொகு]

இந்த கல்லூரியின் முதன்மை வளாகம், லண்டனின் மையப் பகுதியில் உள்ள சவுத் கென்சிங்டன் பகுதியில் உள்ளது.

துறைகள்[தொகு]

இது மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 • பொறியியல் துறை
 • மருத்துவத் துறை
 • இயற்கை அறிவியல் துறை

மாணவர்கள்[தொகு]

வசதிகள்[தொகு]

இங்கு நான்கு உடற்பயிற்சி மையங்களும், இரண்டு நீச்சல் குளங்களும் இரண்டு விளையாட்டு அரங்கங்களும் உள்ளன. [8] Imperial has additional sports facilities at the Teddington and Harlington sports grounds. இவை தவிர, இசைப் பயிற்சியை மேற்கொள்ள ஆறு அறைகளும் உள்ளன. இவை சவுத் கென்சிங்டன் வளாகத்தில் உள்ளன.[9]

மாணவர் விடுதிகள்[தொகு]

மாணவர்கள் தங்குவதற்கென பல கட்டிடங்கள் உள்ளன. மொத்தமாக மூவாயிரம் பேர் வரை தங்க முடியும். ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்கலாம். இவ்வறைகளுக்கு இணைய இணைப்புக்களும் உள்ளன.

முக்கிய நபர்கள்[தொகு]

இந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் ஆகியோர் புகழ் பெற்ற சிலரின் பெயர்களை கீழே காணவும்.

சான்றுகள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921054007/http://www3.imperial.ac.uk/secretariat/collegegovernance/governancestructure/charitablestatus. 
 2. 2.0 2.1 "Annual Report and Accounts 2012–13". Imperial College London இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140102192559/https://workspace.imperial.ac.uk/finance/Public/annual_report/annual_report_12_13.pdf. பார்த்த நாள்: 2 January 2014. 
 3. "Sir Keith O'Nions appointed Rector of Imperial College London". http://www3.imperial.ac.uk/newsandeventspggrp/imperialcollege/newssummary/news_9-7-2010-11-3-10. பார்த்த நாள்: 13 July 2010. 
 4. 4.0 4.1 4.2 "Table 0a – All students by institution, mode of study, level of study, gender and domicile 2006/07" (மைக்ரோசாப்ட் எக்செல் spreadsheet). Higher Education Statistics Agency. http://www.hesa.ac.uk/dox/dataTables/studentsAndQualifiers/download/institution0607.xls. பார்த்த நாள்: 10 April 2008. 
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121113070759/http://www3.imperial.ac.uk/planning/strategy. 
 6. "University of London: Imperial College Leaves University of London". London.ac.uk இம் மூலத்தில் இருந்து 22 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110522161522/http://www.london.ac.uk/653.html. பார்த்த நாள்: 16 June 2011. 
 7. http://www.theguardian.com/education/2009/may/10/universityguide-imperial-coll-london
 8. Imperial College London. "Imperial College Sports Facilities". imperial.ac.uk இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102121155/http://www3.imperial.ac.uk/sports/facilities. பார்த்த நாள்: 21 March 2012. 
 9. Imperial College London. "Imperial College Music Facilities". imperial.ac.uk இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102120912/http://www3.imperial.ac.uk/arts/blythcentre/facilities/practicefacilities. பார்த்த நாள்: 21 March 2012. 

இணைப்புகள்[தொகு]