பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை
தற்போது
ராஜ்நாத் சிங்

31 மே 2019 முதல்
பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)
உறுப்பினர்மத்திய அமைச்சரவை
அறிக்கைகள்இந்தியப் பிரதமர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
அறிவுறுத்தலின் பேரில் இந்தியப் பிரதமர்
பதவிக் காலம்5 ஆண்டுகள்
உருவாக்கம்2 செப்டம்பர் 1946
முதலாமவர்பல்தேவ் சிங்
துணை இந்தியாவின் பாதுகாப்புத் துறைபாதுகாப்பு இணை அமைச்சர்
இணையதளம்mod.gov.in

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defence) என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தலைவராவார்.

இந்தியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர்கள்[1][தொகு]

பெயர் படிமம் பணிக் காலம் அரசியல் கட்சி
(கூட்டணி)
பிரதமர்
1 பால்தேவ் சிங் 15 ஆகஸ்ட் 1947 – 13 மே 1952 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
2 என். கோபாலசாமி அய்யங்கார்[2] 13 மே 1952—10 பிப்ரவரி 1953
3 ஜவகர்லால் நேரு[2] 27 பிப்ரவரி 1953—10 சனவரி 1955
4 கைலாஷ் நாத் கட்ஜு 10 சனவரி 1955—30 சனவரி 1957
5 ஜவகர்லால் நேரு[2] 30 சனவரி 1957—17 ஏப்ரல் 1957
6 வே. கி. கிருஷ்ண மேனன் 17 ஏப்ரல் 1957—01 நவம்பர் 1962
7 ஜவகர்லால் நேரு[2] 01 நவம்பர் 1962—21 நவம்பர் 1962
8 ஒய். பி. சவாண் 21 நவம்பர் 1962—13 நவம்பர் 1966 ஜவகர்லால் நேரு

லால் பகதூர் சாஸ்திரி

இந்திரா காந்தி

9 சுவரண் சிங் 13 நவம்பர் 1966—27 ஜூன் 1970 இந்திரா காந்தி
10 ஜெகசீவன்ராம் 27 ஜூன் 1970—10 அக்டோபர் 1974
11 சுவரண் சிங் 10 அக்டோபர் 1974—01 டிசம்பர் 1975
12 இந்திரா காந்தி 01 டிசம்பர் 1975—21 டிசம்பர் 1975
13 பன்சி லால் 21 டிசம்பர் 1975 – 24 மார்ச் 1977
14 ஜெகசீவன்ராம் 28 மார்ச் 1977 – 27 ஜூலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
15 சி. சுப்பிரமணியம் 30 ஜூலை 1979 – 14 சனவரி 1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி சரண் சிங்
16 இந்திரா காந்தி 14 சனவரி 1980 – 15 சனவரி 1982 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
17 ரா. வெங்கட்ராமன் 15 சனவரி 1982 – 01 ஆகஸ்ட் 1984
18 எசு. பி. சவாண் 03 ஆகஸ்ட் 1984 – 31 டிசம்பர் 1984 இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
19 பி. வி. நரசிம்ம ராவ் 01 சனவரி 1984 – 24 செப்டம்பர் 1985 ராஜீவ் காந்தி
20 ராஜீவ் காந்தி 25 செப்டம்பர் 1985 – 24 சனவரி 1987
21 வி. பி. சிங் 25 சனவரி 1987 – 12 ஏப்ரல் 1987
22 கே. சி. பாண்ட் 18 ஏப்ரல் 1987 – 03 டிசம்பர் 1989
23 வி. பி. சிங் 06 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990 ஜனதா தளம்
(தேசிய முன்னணி)
வி. பி. சிங்
24 சந்திரசேகர் 21 நவம்பர் 1990 – 20 ஜூன் 1991 சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
(தேசிய முன்னணி)
சந்திரசேகர்
25 பி. வி. நரசிம்ம ராவ் 21 ஜூன் 1991 – 26 ஜூன் 1991 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
26 சரத் பவார் 26 ஜூன் 1991 – 5 மார்ச் 1993
27 பி. வி. நரசிம்ம ராவ் 6 மார்ச் 1993 – 16 மே 1996
28 பிரமோத் மகாஜன் 16 மே 1996 – 1 ஜூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
29 முலாயம் சிங் யாதவ் 1 ஜூன் 1996 – 19 மார்ச் 1998 சமாஜ்வாதி கட்சி
(ஐக்கிய முன்னணி)
தேவ கௌடா

ஐ. கே. குஜரால்

30 ஜார்ஜ் பெர்னாண்டஸ் 19 மார்ச் 1998 – 16 மார்ச் 2001 சமதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
அடல் பிகாரி வாச்பாய்
31 ஜஸ்வந்த் சிங் 16 மார்ச் 2001 – 21 அக்டோபர் 2001 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
32 ஜார்ஜ் பெர்னாண்டஸ் 21 அக்டோபர் 2001 – 22 மே 2004 ஐக்கிய ஜனதா தளம்
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
33 பிரணப் முகர்ஜி 22 மே 2004 – 24 அக்டோபர் 2006 இந்திய தேசிய காங்கிரசு
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா))
மன்மோகன் சிங்
34 அ. கு. ஆன்டனி 24 அக்டோபர் 2006 – 26 மே 2014
35 அருண் ஜெட்லி 26 மே 2014 – 9 நவம்பர் 2014 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
நரேந்திர மோதி
36 மனோகர் பாரிக்கர் 9 நவம்பர் 2014 – 13 மார்ச் 2017
37 அருண் ஜெட்லி 13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017
38 நிர்மலா சீதாராமன் 3 செப்டம்பர் 2017 – 31 மே 2019
39 ராஜ்நாத் சிங் 31 மே 2019 - பதவியில் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாதுகாப்பு அமைச்சர்கள் வரலாறு". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 "Ministry of Defence, List of Defence Ministers of India". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Rajnath Singh to be the new Defence Minister, Naik to be MoS". The Economic Times. 31 மே 2019. https://economictimes.indiatimes.com/news/defence/rajnath-singh-to-be-the-new-defence-minister-of-india/articleshow/69593474.cms.