பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசு
பாதுகாப்புத் துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம் அமைச்சரவை செயலகம்
ரய்சினா குன்று, புது டில்லி
ஆண்டு நிதிUS$36.03 billion (2011)[1]
US$41 billion (2012)[2]
அமைப்பு தலைமை
கீழ் அமைப்புகள்
  • பாதுகாப்பு நிதி
  • பாதுகாப்புத் துறை
  • பாதுகாப்பு உற்பத்தித் துறை
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை
  • முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை
  • இந்திய ஆயுதப் படைகள்
  • Inter-Services Organisations
வலைத்தளம்mod.nic.in
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம்.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தி: रक्षा मंत्रालय, Raksha Mantralay) (abbreviated as MoD), என்பது இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்பான அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட அமைச்சு ஆகும். மேலும் இது இந்தியாவின் கூட்டாட்சி துறைகளில் மிக அதிக செலவினங்களைக் கொண்டது. இதன் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இணை அமைச்சர் அஜய் பட் ஆவார்.

இந்திய ஆயுதப் படைகள் (இந்திய இராணுவம், இந்திய வான்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றுடன் சேர்த்து) மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை (இந்திய துணை இராணுவப் படைகளின் ஒரு பகுதி) ஆகியவை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளன.

அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)

மேற்கோள்கள்[தொகு]

  1. "India's Defence Budget 2011-12". Minister of Defence. பார்க்கப்பட்ட நாள் 29 December 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. Gooptu, Biswarup. "India's Defence Budget 2012 increased to Rs 1.93 lakh crore". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 16 March 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)