செ. அச்சுத மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ. அச்சுத மேனன்
C. Achutha Menon
கேரள முதலமைச்சர்
பதவியில்
1 நவம்பர் 1969 – 1 ஆகத்து 1970
தொகுதி கொட்டறக்காரா
பதவியில்
4 அக்டோபர் 1970 – 25 மார்ச் 1977
தொகுதி Kothakara
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 13, 1913(1913-01-13)
இறப்பு 16 ஆகத்து 1991(1991-08-16) (அகவை 78)
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI)
வாழ்க்கை துணைவர்(கள்) அம்மிணி அம்மா
பிள்ளைகள் 1 மகன் மற்றும் 2 மகள்கள்
As of ஜனவரி 26, 2009
Source: Legislators of கேரளம்

செலாத் அச்சுத மேனன் (சனவரி 1913 - 16 ஆகத்து 1991) இந்திய அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சி (சிபிஐ) கட்சியின் மூத்த உறுப்பனராக இருந்தார். கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருந்தார். 1 நவம்பர் 1969 முதல் 1 ஆகத்து 1970 வரை முதல்தடவையாகவும் 4 ஏப்ரல் 1970 முதல் 25 மார்ச் 1977 வரை இரண்டாம் முறையாகவும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._அச்சுத_மேனன்&oldid=3212974" இருந்து மீள்விக்கப்பட்டது