எ. கி. நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எ. கி. நாயனார்
Ek nayanar.jpeg
முன்னாள் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
தொகுதி பாலக்காடு, Irikkur, Malampuzha, Thrikkarippur, Thalassery.
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 9, 1919(1919-12-09)
Kalliasseri, மதராசு பிரசிடென்சி, வார்ப்புரு:நாட்டுத் தகவல் British இந்தியா
இறப்பு 19 மே 2004(2004-05-19) (அகவை 84)
வாழ்க்கை துணைவர்(கள்) K. P. சாரதா
பிள்ளைகள் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்
இருப்பிடம் Kalliasseri
சமயம் இறை மறுப்பாளர்
As of நவம்பர் 2, 2007
Source: கேரள அரசு

எரம்பல கிருசுன நாயனார் (Erambala Krishnan Nayanar, மலையாளம்: ഏറമ്പാല കൃഷ്ണൻ നായനാർ, திசம்பர் 9, 1919 - மே 19, 2004) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் மூன்று முறை (1980-81, 1987–91 மற்றும் 1996-2001) கேரள முதலமைச்சராக இருந்துள்ளார். கேரளாவின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மொத்தம் 11 வருடங்களில் 4009 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார்.

மின் கே நாயனாராக நினைவு, பய்யாம்பலஂ
முன்னர்
C.H. Mohammed Koya
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1980– 1981
பின்னர்
கே. கருணாகரன்
முன்னர்
கே. கருணாகரன்
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1987– 1991
பின்னர்
கே. கருணாகரன்
முன்னர்
அ. கு. ஆன்டனி
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1996– 2001
பின்னர்
அ. கு. ஆன்டனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._கி._நாயனார்&oldid=2495090" இருந்து மீள்விக்கப்பட்டது