உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கரிப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கரிப்பூர்
Trikaripur
തൃക്കരിപ്പൂര്
த்ருக்கரிப்பூர்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
வட்டக்ஹொஸ்துர்க்
அரசு
 • நிர்வாகம்சிறப்பு நிலை ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்27.3 km2 (10.5 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்41,201
 • அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
671310
தொலைபேசிக் குறியீடு046722*****
வாகனப் பதிவுKL-14, KL-60
பால் விகிதம்1109 /
கல்வியறிவு89.86%
மக்களவைத் தொகுதிகாசர்கோடு
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிதிருக்கரிப்பூர்
ஆட்சி மையம்சிறப்பு நிலை ஊராட்சி
தட்பவெப்ப நிலை(Köppen)
இணையதளம்lsgkerala.in/trikaripurpanchayat/

திருக்கரிப்பூர் என்னும் சிறப்பு நிலை ஊராட்சி, கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊர், வடக்கு திருக்கரிப்பூர், தெற்கு திருக்கரிப்பூர் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது.[1]

மக்கள் தொகை[தொகு]

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 32,626 மக்கள் வாழ்ந்தனர்.[1]

முக்கிய இடங்கள்[தொகு]

 • திருக்கரிப்பூர் பசார், நீலம்பம்
 • பீரிச்சேரி
 • மெட்டம்மல்
 • காரோளம்
 • வள்வக்காடு
 • பொறோப்பாடு சந்திப்பு
 • கைக்கோட்டுக்கடவு
 • உடும்பந்தலை
 • ஒளவறை
 • இளம்பச்சி
 • வெள்ளாப்பு
 • தங்கயம்
 • கொயோங்கரை
 • ஈய்யக்காடு
 • வடக்கும்பாடு
 • நடக்காவு
 • அயிற்றி

போக்குவரத்து[தொகு]

திருக்கரிப்பூரில் ரயில் நிலையம் உள்ளது. பெருநகரங்களுக்குச் செல்ல, பய்யன்னூர் ரயில் நிலையத்திற்குச் செல்லலாம். வான்வழிப் போக்குவரத்திற்கு மங்களூர் விமான நிலையத்திற்குச் செல்லலாம். இங்கிருந்து NH-17 வழியாக பெருநகரங்களுக்கு சாலை வழியில் செல்லலாம்..[2]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
 2. "Driving Directions from GOKARNA to TRIKARIPUR – Trikaripur by road". Mustseeindia.com. Archived from the original on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-30.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கரிப்பூர்&oldid=3558079" இலிருந்து மீள்விக்கப்பட்டது