மஞ்சேஸ்வரம்
— நகரம் — | |
அமைவிடம் | 12°42′21″N 74°54′08″E / 12.70583°N 74.90222°Eஆள்கூறுகள்: 12°42′21″N 74°54′08″E / 12.70583°N 74.90222°E |
மாவட்டம் | காசர்கோடு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மஞ்சேஸ்வரம் என்னும் ஊர், கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது மங்களூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஆனந்தேசுவரர் கோயில் உள்ளது.
இங்கு மசூதிகளும் உள்ளன. கன்னட இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்த கோவிந்த பை இங்கு பிறந்தவர். இவருக்கு இங்கு நினைவாலயம் அமைக்கபட்டுள்ளது.
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]