உதுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உதுமா
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்8,144
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

உதுமா என்னும் பேரூராட்சி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது பாராளுமன்றத் தொகுதி அடிப்படையில் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 8144 மக்கள் வாழ்ந்தனர்.[2]‌.

சான்றுகள்[தொகு]

  1. "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies". Kerala. Election Commission of India. பார்த்த நாள் 2008-10-18.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதுமா&oldid=1755293" இருந்து மீள்விக்கப்பட்டது