உள்ளடக்கத்துக்குச் செல்

காசர்கோடு

ஆள்கூறுகள்: 12°30′N 75°00′E / 12.5°N 75.0°E / 12.5; 75.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காசர்கோடு நகராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசர்கோடு
—  நகராட்சி  —
A bird's eye view of kasaragod town
A bird's eye view of kasaragod town
காசர்கோடு
இருப்பிடம்: காசர்கோடு

, கேரளா , இந்தியா

அமைவிடம் 12°30′N 75°00′E / 12.5°N 75.0°E / 12.5; 75.0
நாடு  இந்தியா
பகுதி மலபார்
மாநிலம் கேரளா
மாவட்டம் காசர்கோடு மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி காசர்கோடு
மக்கள் தொகை 54,172 (2011)
மொழிகள் மலையாளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


19 மீட்டர்கள் (62 அடி)

குறியீடுகள்


காசர்கோடு (Kasaragod, மலையாளம்: കാസര്‍ഗോഡ് இந்திய மாநிலமான கேரளத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இங்குள்ள கோட்டை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக உள்ளது.[3]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காசர்கோடு நகரத்தின் மக்கள்தொகை 54,172 ஆகும்.[4]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "Bekal". Keralatourism.org. Archived from the original on 2012-09-22. பார்க்கப்பட்ட நாள் 2012-09-24.
  4. Kasaragod Population Census 2011

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kasaragod
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு&oldid=3548820" இலிருந்து மீள்விக்கப்பட்டது