கேரள முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் அதன் முன்னோடி மாநிலங்களின் முதலமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு.

முதலமைச்சர்களின் பட்டியல்[தொகு]

திருவிதாங்கூர்[தொகு]

#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 பி. ஜி. என். உன்னித்தான் ஆகத்து, 1947 மார்ச், 1948 1
2 பட்டோம் தானு பிள்ளை 24 மார்ச் 1948 20 அக்டோபர் 1948 1 இந்திய தேசிய காங்கிரசு
3 பாரூர் டி. கே. நாராயண பிள்ளை 20 அக்டோபர் 1948 30 சூன் 1949 1 இந்திய தேசிய காங்கிரசு


கொச்சின்[தொகு]

#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 பனம்பிள்ளி கோவிந்த மேனன் 1 செப்டம்பர் 1947 அக்டோபர், 1947 1
2 டி. கே. நாயர் 27 அக்டோபர் 1947 20 செப்டம்பர் 1948 1
3 இக்கண்ட வாரியர் 20 செப்டம்பர் 1948 30 சூன் 1949 1


திருவிதாங்கூர்-கொச்சி[தொகு]

1947ல் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானம் கொச்சின் அரசும் இணைக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சின் என பெயர்சூட்டப்படடது. ஜனவரி 26, 1950ல் இந்தியா குடியரசான போது இதற்கு மாநிலமாக சட்ட ஏற்பு கொடுக்கப்பட்டது.

#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 பாரூர் டி. கே. நாராயணபிள்ளை 1 சூலை 1949 சனவரி, 1951 1 இந்திய தேசிய காங்கிரசு
2 சி. கேசவன் சனவரி, 1951 12 மார்ச் 1952 1 இந்திய தேசிய காங்கிரசு
4 ஏ. ஜே. ஜான், அன்னபரம்பில் 12 மார்ச் 1952 16 மார்ச் 1954 1 இந்திய தேசிய காங்கிரசு
5 பட்டோம் தானுப் பிள்ளை 16 மார்ச் 1954 10 பெப்ரவரி 1955 1 பிரஜா சோசலிசக் கட்சி
6 பனம்பிள்ளி கோவிந்த மேனன் 10 பெப்ரவரி 1955 23 மார்ச் 1956 1 இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி[3] 23 மார்ச் 1956 5 ஏப்ரல் 1957


கேரளா[தொகு]

இந்திய அரசு நவம்பர் 1, 1956ல் நடைமுறைப்படுத்திய மாநில சீரமைப்புச் சட்டம், 1956ன் படி மலபார் மாவட்டம், திருவிதாங்கூர்-கொச்சின் (தமிழ்நாட்டுடன் நாகர்கோவில் மாவட்டமாக இணைந்த நான்கு வட்டங்களைத் தவிர), தென் கனரா மாவட்டத்தின் காசர்கோடு வட்டம், ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. 1957ல் புது மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன.[4][4] — world's first democratically-elected[5] — headed by E.M.S. Namboodiripad.

#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் 5 ஏப்ரல் 1957 31 சூலை 1959 1 இந்திய பொதுவுடமைக் கட்சி
2 பட்டோம் தானுப் பிள்ளை 22 பெப்ரவரி 1960 26 செப்டம்பர் 1962 1 பிரஜா சோசலிசக் கட்சி
3 ஆர். சங்கர் 26 செப்டம்பர் 1962 10 செப்டம்பர் 1964 1 இந்திய தேசிய காங்கிரசு
4 எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் 6 மார்ச் 1967 1 நவம்பர் 1969 2 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
5 செ. அச்சுத மேனன் 1 நவம்பர் 1969 1 ஆகத்து 1970 1 இந்திய பொதுவுடமைக் கட்சி
6 செ. அச்சுத மேனன் 4 அக்டோபர் 1970 25 மார்ச் 1977 2 இந்திய பொதுவுடமைக் கட்சி
7 கே. கருணாகரன் 25 மார்ச் 1977 25 ஏப்ரல் 1977 1 இந்திய தேசிய காங்கிரசு
8 அ. கு. ஆன்டனி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1978 1 இந்திய தேசிய காங்கிரசு
9 பி. கே. வாசுதேவன் நாயர் 29 அக்டோபர் 1978 7 அக்டோபர் 1979 1 இந்திய பொதுவுடமைக் கட்சி
10 சி. எச். முகமது கோயா 12 அக்டோபர் 1979 1 திசம்பர் 1979 1 இந்திய யூனியன் முசுலிம் லீக்
11 ஈ. கே. நாயனார் 25 சனவரி 1980 20 அக்டோபர் 1981 1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
12 கே. கருணாகரன் 28 திசம்பர் 1981 17 மார்ச் 1982 2 இந்திய தேசிய காங்கிரசு
13 கே. கருணாகரன் 24 மே 1982 25 மார்ச் 1987 3 இந்திய தேசிய காங்கிரசு
14 எ. கி. நாயனார் 26 மார்ச் 1987 17 சூன் 1991 2 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
15 கே. கருணாகரன் 24 சூன் 1991 16 மார்ச் 1995 4 இந்திய தேசிய காங்கிரசு
16 அ. கு. ஆன்டனி 22 மார்ச் 1995 9 மே 1996 2 இந்திய தேசிய காங்கிரசு
17 ஈ. கே. நாயனார் 20 மே 1996 13 மே 2001 3 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
18 அ. கு. ஆன்டனி 17 மே 2001 29 ஆகத்து 2004 3 இந்திய தேசிய காங்கிரசு
19 உம்மன் சாண்டி 31 ஆகத்து 2004 18 மே 2006 1 இந்திய தேசிய காங்கிரசு
20 வி. எஸ். அச்சுதானந்தன் 18 மே 2006 14 மே 2011 1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
21 உம்மன் சாண்டி மே 211 20 மே 2016 1 இந்திய தேசிய காங்கிரசு
22 பினராயி விஜயன் 25 மே 2016 தற்போது 1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)


ஆதாரம்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 நிறம் முதல்வரின் கட்சியினைக் குறிக்கின்றது.
  2. 2.0 2.1 2.2 2.3 ஒருவரே ஒருமுறைக்கு மேல் முதல்வராகும் பட்சத்தில் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார் என்பதை குறிக்கிறது
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; worldstatesmen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 Plunkett, Cannon & Harding 2001, p. 24.
  5. Jose, D (1998), "EMS Namboodiripad dead", Rediff [link accessed 30 சூன் 2007].