எம். பி. அச்சுதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பி. அச்சுதன் (M P Achuthan) என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வைக்காலசேரி என்னும் ஊரில் 1949 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் தேதி பிறந்தார். எம். பி. அச்சுதன் கேரள மாநிலங்களவை உறுப்பினராக 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை பணியாற்றினார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shri M.P. Achuthan Former Member Of Parliament (RAJYA SABHA)". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._அச்சுதன்&oldid=3574978" இலிருந்து மீள்விக்கப்பட்டது