பர்வேஸ் ஹஷ்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்வேஸ் ஹஷ்மி
டில்லி என்.டி.சி-க்கு மாநிலங்களவை எம்.பி.
பின்னவர்சுசில் குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சி.என்.சி

பர்வேஸ் ஹஷ்மி (பிறப்பு 24/11/1954 அலகாபாத், உத்தர பிரதேசம்)) ஒரு அரசியல்வாதி ஆவாா்.  இவா் இரண்டாம் முளையாக 2012-2018ஆம் ஆண்டிற்கான மாநிலங்களவைக்கு (இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மேல் சபை) நடந்த தோ்தலில் டெல்லியின் பிரதிநிதியாக  தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியை சோ்ந்தவா். இவா் 1993-98, 1998-2003, 2003-2008 மற்றும் 2008-2009 ஆகிய ஆண்டுகளில் டெல்லியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2009 இல்  டில்லியிலிருந்து  மக்களவைக்கு  முதல்  முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிப்ரவரி 2012 ல் இருந்து, அரசு உத்தரவாதங்களுக்கான மாநிலங்களவை குழு உறுப்பினராக பிப்ரவரி 2012 முதல் இருந்தாா்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Rajya Sabha Affidavits". பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Detailed Profile: Shri Parvez Hashmi". Government of India. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வேஸ்_ஹஷ்மி&oldid=3480512" இலிருந்து மீள்விக்கப்பட்டது