அனில் அம்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அனில் அம்பானி
பிறப்பு ஜூன் 4, 1959 (1959-06-04) (அகவை 56)
மும்பை, இந்தியா
இருப்பிடம் மும்பை, இந்தியா
பணி தலைவர், அனில் திருபாய் அம்பானி குழுமம்
சொத்து மதிப்பு Green Arrow Up.svg $32.4 billion USD, [1]
வாழ்க்கைத் துணை ரீனா முனிம்

அனில் அம்பானி (பிறப்பு: ஜூன் 4, 1959) இந்தியாவைச் சேர்ந்த ஓரு தொழில் அதிபர் ஆவார். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் இரண்டாவது மகன். அனில் திருபாய் அம்பானி குழுமத்தை இவர் நடத்தி வருகிறார். முகேஷ் அம்பானி இவருடைய மூத்த சகோதரர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_அம்பானி&oldid=1346914" இருந்து மீள்விக்கப்பட்டது